உவகை என்பது இதுதானா ?
என் கண்களும் சிரிப்பது உண்மைதானா?
தனிமையின் அவஸ்தை உன் வருகையில் உணர்ந்தேன்
மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டால்???
நான் உவகை கொள்வது எப்போது..
அல்லது
உன் வருகை தான் எப்போது.....
இதுவரை என் நிலத்தில் பொழிந்த ஒற்றை மேகம் நீ
இடம்மாறி போய்விட்டாய்,
இனி,
என் நிலத்தில் பொழியப்போவது எந்த மேகமோ ??????

No comments:
Post a Comment