ஓட்டமும் நடையுமான என் பயணங்களில்
சிரத்தையின்றி நான் கேட்கும் உரையாடல்களில்
ஒரு சில வார்த்தைகள்
உங்களை நினைவுகூறும்
என் நிகழ்காலம் நிறுத்த வைக்கும்
நினைவுகள் நோக்கி ஓட வைக்கும்
ஓயாமல் பெய்த மழை
ஒருவழியாய் நிரப்பி சென்றது பள்ளங்களை
இன்னும் சிலரின் உள்ளங்களை.....
ஆம்....
புது மழை கழுவிச் சென்றது
என் புழுதி படிந்த நினைவுகளை
நிரம்பி வழிந்த நினைவுகளால்
சலசலக்கும் சிலர் நெஞ்சம்
சத்தமில்லாத சில வார்த்தைகளோடு
இதோ என் சலசலப்பு........
சிரத்தையின்றி நான் கேட்கும் உரையாடல்களில்
ஒரு சில வார்த்தைகள்
உங்களை நினைவுகூறும்
என் நிகழ்காலம் நிறுத்த வைக்கும்
நினைவுகள் நோக்கி ஓட வைக்கும்
ஓயாமல் பெய்த மழை
ஒருவழியாய் நிரப்பி சென்றது பள்ளங்களை
இன்னும் சிலரின் உள்ளங்களை.....
ஆம்....
புது மழை கழுவிச் சென்றது
என் புழுதி படிந்த நினைவுகளை
நிரம்பி வழிந்த நினைவுகளால்
சலசலக்கும் சிலர் நெஞ்சம்
சத்தமில்லாத சில வார்த்தைகளோடு
இதோ என் சலசலப்பு........