காதலில் காத்திருக்கும் இமைகள் இரண்டும்
கைகோர்க்கும் தருணமிது ..
தற்காலிக மரணமிது
விலை கொடுக்காமலே வேண்டியது கிடைக்கும்
விந்தை உலகமிது வேற்று கிரகமிது..
உயிர்கள் அனைத்தும் அழகாவது உறக்கத்தில் மட்டுமே
ஆம்,
மழலை மொழியினும் மழலை தூக்கம் மனம் மயக்கும்
கற்பனையும் கருத்துகளும் சிலருக்கு கிடைப்பது இங்கேதான்
மறந்துவிட்ட முகங்களை மனம் அசைபோடுவதும் இங்கேதான்
உறக்கம் -இது மாயை
இது மயக்கம்
இது மௌனம்
மீண்டும் மீண்டும் சாகத்தோன்றும் தற்காலிக மரணம் ..........

No comments:
Post a Comment